1/8
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 0
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 1
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 2
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 3
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 4
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 5
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 6
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil screenshot 7
திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil Icon

திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil

Nithra Tamil Labs
Trustable Ranking IconGüvenilir
2K+İndirme
13MBBoyut
Android Version Icon5.1+
Android sürümü
4.4(14-07-2021)En son sürüm
-
(0 İncelemeler)
Age ratingPEGI-3
İndir
DetaylarİncelemelerSürümlerBilgi
1/8

திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil açıklaması

Thirumana Porutham - marriage matching (திருமண பொருத்தம்) App a completely free app & it is a completely offline app.


Generally when we think of marriage, we think of old married couples who have been together what seems to us as forever. But sooner than later, marriage is going to become a very big part of our lives. We need to prepare for it years in advance so when the time comes we are not so overwhelmed that we breakdown. There are many components to marriage: self-respect, selflessness, communication, forgiveness, honesty and enduring to the end.


The way we view marriage today differs greatly from the past. Our views and opinions on marriage and its meaning have changed considerably. Marriage is not necessarily less valued, but just viewed differently.


The jathagam porutham application has 10 porutham marriage horoscope and marriage compatibility tester.


In our marriage matching astrology in tamil app people can enter there மணமகள் பெயர், மணமகள் ராசி, மணமகள் நட்சத்திரம் & மணமகன் பெயர், மணமகன் ராசி, மணமகன் நட்சத்திரம் and can find the horoscope matching (Porutham) between both couples with complete detailed Porutham information in simple manner.


Thirumana peyar porutham is a horoscpoe matching app which is based on 100% Indian astrology method.


Download our Free திருமண பொருத்தம் in Android Device to find the match findings in various Rasi & Natchathiram (star matching in tamil) that best suites.


ஆயிரம் காலத்துப் பயிர் எனப்படும் திருமண வாழ்வு சிறக்க, பணப்பொருத்தம் பார்ப்பதை விட மனப்பொருத்தமும், மங்கள பொருத்தமான திருமண பொருத்தம் இருக்கிறதா? இல்லையா? என நொடிக்குள் தெரிந்து கொள்ள Offline நித்ரா திருமண பொருத்தம் செயலி பயனுள்ளதாக இருக்கும்.


திருமணத்திற்கு வரன் பார்க்கும் போது ஒவ்வொரு ஜாதகத்தையும் ஜோதிடரிடம் எடுத்துச்செல்வதற்குமுன், பொதுவான பொருத்தம் இருக்கிறதா என நமது நித்ரா திருமண பொருத்தம் செயலி வாயிலாக நொடிக்குள் அறிந்து கொள்ளலாம்.


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்றாலும் இங்கே நடக்கும் திருமணத்திற்கு அச்சாணியாக திருமண பொருத்தம் பார்க்க வேண்டியது உத்தமமாகிறது.


திருமணத்திற்கு முக்கியமான 10 பொருத்தங்களுடன் மேலும், 2 பொருத்தங்கள் நமது நித்ரா திருமண பொருத்தம் அப்ளிகேசனில் உள்ளது.


12 பொருத்தங்கள் :


தினப்பொருத்தம்


கணப்பொருத்தம்


மகேந்திரப்பொருத்தம்


ஸ்திரி தீர்க்கம்


யோனிப்பொருத்தம்


ராசிப்பொருத்தம்


ராசி அதிபதி பொருத்தம்


வசிய பொருத்தம்


ரச்சுப் பொருத்தம்


வேதை பொருத்தம்


நாடிப்பொருத்தம்


விருட்ச (மரம்) பொருத்தம்


மேற்கண்ட பொருத்தங்கள் நமது நித்ரா திருமண பொருத்தம் அப்ளிகேசன் வாயிலாக Offline-ல் பார்க்கும் வசதி உள்ளது.


திருமணம் ஒருவருடைய வாழ்வில் திருப்பு முனையாக கருதப்படுகிறது. பல்வேறு நலங்களையும் வளங்களையும் தரக்கூடிய திருமணத்தை பற்றி ஆண் மற்றும் பெண்ணுக்கு பல்வேறு எதிர்பார்ப்புகள் உள்ளன.


முன்பின் தெரியாத ஒருவரை மணக்கும் போது அவர் நமக்கு பொருத்தமானவராக இருப்பாரா என்று எப்படி அறிவது?. முதலில் ஜாதகரீதியான பொருத்தம் இருக்கிறதா? இல்லையா என குழம்பித் தவிக்க தேவையில்லை. உங்கள் எதிர்காலத்தை தீர்மானிக்க முதல் அடியாக திருமண பொருத்தங்களை பார்க்க நித்ரா திருமண பொருத்தம் செயலி உதவியாக இருக்கும்.


ஆண், பெண் இராசி, ஜாதகம் பொருந்தி அமைந்தால்தான் திருமணம் என்று ஓர் பெரிய கணிதக் கோட்பாடே எழுதி வைத்துள்ளனர் நமது முன்னோர்கள்.


மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தங்கள் ஐந்து.


அவை :


ரஜ்ஜிப்பொருத்தம்


தினப்பொருத்தம்


கனபொருத்தம்


யோனிப்பொருத்தம்


ராசிப்பொருத்தம்


இவை அவசியம் இருக்க வேண்டும். இதில் மிக மிக முக்கியமாக தவிர்க்க இயலாத - தவிர்க்கக் கூடாத பொருத்தமான இரண்டு.


ஒன்று யோனிப்போருத்தம் மற்றொன்று ராஜ்ஜிப் பொருத்தம். இந்த இரண்டில் எந்தப் பொருத்தம் ஒன்று இல்லையாயினும் மணமுடிக்கக் கூடாது. எனவே எதிர்கால நல்வாழ்க்கைக்கு உயிர்நாடியாக இருக்கும் 12 பொருத்தங்களையும், அதற்கான விளக்கங்களையும் நமது நித்ரா திருமண பொருத்தம் செயலி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.


திருமண பேச்சு வீட்டில் எழும்போது, வருத்தமில்லாத வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் திருமணப் பொருத்தங்கள் இருக்கிறதா என நொடிக்குள் தெரிந்துகொள்ள உதவும் Offline நித்ரா திருமண பொருத்தம் செயலியை உடனே டவுன்லோட் செய்து பலன் பெறுங்கள்!</br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br></br>

திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil - Sürüm 4.4

(14-07-2021)
Diğer sürümler
Yenilikler ne*** 4.4 ***1. மற்ற வரன்களின் photo-வை request செய்யும் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.2.சொத்து விவரம், எதிர்பார்ப்பு option சேர்க்கப்பட்டுள்ளது3. Screenshot and screen record செய்யும் வசதி block செய்யப்பட்டுள்ளது.4. Minor bugs fixed

Henüz yorum veya değerlendirme yok! İlk yorumu yapmak için lütfen

-
0 Reviews
5
4
3
2
1
Info Trust Icon
İyi Uygulama GarantiliBu uygulamalar virüs, malware ve diğer kötü niyetli saldırılara karşı güvenlik testinden geçti ve herhangi bir tehdit içermez.

திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil - APK Bilgisi

APK sürümü: 4.4Paket: nithra.tamil.marriage.matrimony.thirumanaporutham
Android uyumluluğu: 5.1+ (Lollipop)
Geliştirici:Nithra Tamil LabsGizlilik Politikası:https://nithra.mobi/privacy.phpİzinler:11
Ad: திருமண பொருத்தம் - Thirumana Porutham TamilBoyut: 13 MBİndirme: 167Sürüm : 4.4Yayın Tarihi: 2024-07-21 20:25:06Min Ekran: SMALLDesteklenen CPU:
Paket kimliği: nithra.tamil.marriage.matrimony.thirumanaporuthamSHA1 İmzası: AC:60:9B:2E:99:43:0E:C7:23:E1:7B:58:AF:45:A1:02:68:38:82:F4Geliştirici (CN): Gokulanathan PKurum (O): NithraYerel (L): TiruchengodeÜlke (C): 91Eyalet/Şehir (ST): TNPaket kimliği: nithra.tamil.marriage.matrimony.thirumanaporuthamSHA1 İmzası: AC:60:9B:2E:99:43:0E:C7:23:E1:7B:58:AF:45:A1:02:68:38:82:F4Geliştirici (CN): Gokulanathan PKurum (O): NithraYerel (L): TiruchengodeÜlke (C): 91Eyalet/Şehir (ST): TN

திருமண பொருத்தம் - Thirumana Porutham Tamil uygulamasının en son sürümü

4.4Trust Icon Versions
14/7/2021
167 i̇ndirme12.5 MB Boyut
İndir

Diğer sürümler

4.3Trust Icon Versions
6/7/2021
167 i̇ndirme12.5 MB Boyut
İndir
4.1Trust Icon Versions
2/6/2021
167 i̇ndirme12 MB Boyut
İndir
3.9Trust Icon Versions
27/4/2021
167 i̇ndirme12 MB Boyut
İndir
3.5Trust Icon Versions
3/2/2021
167 i̇ndirme8.5 MB Boyut
İndir
3.4Trust Icon Versions
3/11/2020
167 i̇ndirme8.5 MB Boyut
İndir
3.0Trust Icon Versions
13/8/2020
167 i̇ndirme6.5 MB Boyut
İndir
2.9Trust Icon Versions
9/6/2020
167 i̇ndirme6.5 MB Boyut
İndir
2.8Trust Icon Versions
23/4/2020
167 i̇ndirme5 MB Boyut
İndir
6.13Trust Icon Versions
21/7/2024
167 i̇ndirme49 MB Boyut
İndir